Welcome to katral project. We prepare and freely distribute digital and paper based educational content for school students in Sri Lanka.

1. கீழேயுள்ள இணைப்பினைச் சொடுக்கி நிகழ்நிலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின் எம்மால் அனுப்பபடும் குறுந்தகவலுக்கு அமைய எமது நிலையத்திற்குச் சமூகமளித்து விண்ணப்பத்தின் வன்பிரதியைப் பெற்று பூரணப்படுத்தி அத்துடன் வங்கிப் பற்றுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதி என்பவற்றை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பம்
2. கட்டணங்கள் யாவும் இலங்கை வங்கி கருமபீடத்தில் மாத்திரம் செலுத்தப்பட வேண்டும். COMPUTER RESOURCE CENTRE – VADAMARADCHY என்ற பெயரிலுள்ள கணக்கிலக்கம் 7539660 க்கு கற்கை நெறிக்கான கட்டணம் ரூபா.6000.00 செலுத்த வேண்டும்.
பாடசாலைகளில் தரம் 11, 12 ஆகிய தரங்களில் ICT பாடத்தைக் கற்கும் மாணவர்கள் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பம்
நிகழ்நிலை வகுப்புகளுக்கு இணைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அவ்வப்போது www.katral.lk என்ற முகவரிக்கு சென்று அறிந்து கொள்ள முடியும். ( பங்குபற்றுவதற்கான இணைப்பு 09.11.2020 ஆம் திகதியிலிருந்து காலை 07.30 மணிக்கு www.katral.lk எனும் எமது இணையத்தளத்திலுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் வகுப்பில் கலந்து கொள்ள முடியும். )
2021 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல் தொடர்பான ஆலோசனைகளை வாசிக்க கீழே அழுத்தவும்.
ஆலோசனைகள்
மாணவர்களுக்கான இலத்திரனியல் கற்றல் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு
வடமராட்சி வலய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கற்கை நிலையத்தினால் நடாத்தப்படுகின்றது.
இல்லை. நிகழ்நிலைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களை அனைவரும் பயன்படுத்த முடியும்.