2026 புதிய கற்கை நெறிகள்

2026 ஆம் ஆண்டிற்கான புதிய தொழில்நுட்பக் கற்கை நெறிகளுக்கான சேர்க்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

📚 வழங்கப்படும் கற்கை நெறிகள்

1. ICT Technician – NVQ Level 3

  • காலம்: 4 மாதங்கள்
  • TVEC சான்றிதழ் வழங்கப்படும்
  • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தொழில்முறை அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதற்கான பயிற்சி.

2. Programming with Web Development

  • காலம்: 3 மாதங்கள்
  • Web Development மற்றும் Programming தொடர்பான அடிப்படை முதல் நடைமுறைப் பயிற்சிகள்.
  • நவீன இணையத்தளங்களை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.

3. 3D Print Course

  • காலம்: 2 மாதங்கள்
  • 3D Printing தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை அறிவும் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படும்.

📅 பதிவுகள் ஆரம்பிக்கும் திகதி

07/09/2026

இடம்:
வலயக் கணினி வள நிலையம்,
வலயக் கல்வி அலுவலகம்,
வடமராட்சி, புலோலி

📞 மேலதிக தகவல்களுக்கு

தொலைபேசி: 021 226 3087
WhatsApp: 077 869 4148

course